சும்மா பேசுங்க... சுதந்திரமா பேசுங்க...
நாட்டின் விடுதலை தினத்தை முன்னிட்டு
ஆகஸ்ட் 15 முதல் ஞாயிறு தோறும்
தரைவழித்தொலைபேசியில்...
LANDLINE AND MOBILE OF ANY NETWORK
எல்லாத்தொலைபேசிகளிலும்...
இலவசமாகப் பேசலாம் என
BSNL அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது...
ஏற்கனவே நடைமுறையில் உள்ள
இரவு நேர இலவச அழைப்பு வழக்கம் போல் தொடரும்...
இது வாடிக்கையாளருக்கு 70வது விடுதலை தினப்பரிசு...
இனி...
வார ஓய்வில்.. வாய்களுக்கு ஓய்வில்லை...
No comments:
Post a Comment