Tuesday 3 March 2020

இதை விட மலிவு ஏதுமில்லை...

உலகிலேயே DATA கட்டணம் 
இந்தியாவில்தான் மிக மிக மலிவாகும்.
உலகிலேயே அதிக DATA கட்டணம்
ஜிம்பாப்வே நாட்டில் ஒரு GBக்கு 75.20 டாலராகும்.

தற்போது இந்தியாவில் 
ஒரு GB DATA கட்டணம் ரூ.1.75/= ஆகும்.
இதையும் குறைத்து நமது BSNL நிறுவனம் 
ஒரு GB DATA ரூ.1.22/= கட்டணத்தில் 
புதிய ரூ. 551/= திட்டத்தை அறிவித்துள்ளது.
DATA மட்டுமே உபயோகப்படுத்துபவர்களுக்கு
மிகவும் மலிவான திட்டமாகும்.

ரூ.551/- திட்டத்தில் 90 நாட்களுக்கு 
நாளொன்றுக்கு 5 GB வழங்கப்படுகிறது.
ரூ.551/=க்கு மொத்தம் 450 GB வழங்கப்படுகிறது. 
இதுவரை இந்தியாவில் இவ்வளவு மலிவாக 
DATA கட்டணம் அறிவிக்கப்படவில்லை.

தற்போது மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ள
VODOFONE நிறுவனம் ஒரு GB DATA கட்டணம் 
ரூ.35/= என்று விலை நிர்ணயம் செய்திட 
அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment