சைவம்
இன்று 22/09/2016 தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த
ஒப்பந்த ஊழியர்களுக்கான NFTE - TMTCLU
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புரட்டாசியில் புரட்சிகள் நடைபெற வாய்ப்பில்லை.
ஏனெனில் அது சைவத்திற்கான மாதமாகும்.
சங்கங்களாலும்... நிர்வாகத்தாலும்... குத்தகைக்காரர்களாலும்...
தொடர்ந்து ஏமாற்றப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்கு...
புரட்டாசி மாத நாமமே... நிரந்தரப் பரிசாகிறது...
செப்டம்பர் 23க்கு பிறகு இந்த நாடே புரட்சியில் கொந்தளிக்க போகிறது நன்றி தோழா.
ReplyDeleteதோழர் இளங்கோ எங்களை போன்ற ஒப்பந்த்த தொழிலாளர் உங்கள் புரட்சியில் நித்தமும் மாண்டு கொண்டு இருக்கிறோம். ஆனால் உங்களுக்கு வேண்டுமானால் இது ஒரு கேலியாக இருக்கும் விளக்ககூட்டம் போடுவதை விட்டுவிட்டு தோழர். ஜெகனை போல் செயல்படுங்கள்
ReplyDeleteஅன்புத்தோழர். இளங்கோ…
ReplyDeleteபுரட்சி 22லும் வராது. 23லும் வராது…
பத்தாண்டுகளாகப் பதவியில் இருந்த
சிந்தனை சிவப்பு அறிஞர்கள்
செய்யாத புரட்சியை
பாவம்… கடலூர் கருப்பர்களால் செய்ய முடியுமா?
ஏதோ.. அணி என்ற சனியினால்… பிணியினால்…
நம்மை முட்ட விட்டு… தலைவர்கள் சுகம் காண்கிறார்கள்…
கடைசியில் பாவப்பட்டவன்… தொழிலாளிதான்…
தோழர் இளங்கோவிற்கு இன்னமும் புரியவில்லை. 23 சென்னையில நடக்கின்ற கூட்டத்தை நக்கல் செய்யராங்க போல இருக்கு இருக்கட்டும் தவறில்லை, தலைவர் வழி தானே தொண்டர்களும் விடுங்க தோழரே.
ReplyDelete