வைப்பு நிதி பட்டுவாடா
செப்டம்பர் மாத வைப்பு நிதி விரைவில் பட்டுவாடா
செய்யப்படும் என மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே வைப்புநிதி விண்ணப்பித்தவர்கள் அதனை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அக்டோபர் மாதம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 02/10/2016க்கு மேல்
விண்ணப்பிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து
அக்டோபர் மாத பட்டுவாடா செய்யப்படும்.
No comments:
Post a Comment