Monday, 19 September 2016

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 
நமது சங்கங்களின் தொடர் முயற்சி காரணமாக 
அனைத்து BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 
2014-15ம் ஆண்டிற்கான போனஸ் 
ரூ.3000/- வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக 
நமது CMD போனஸ் குழுத்தலைவர்களிடம் 19/09/2016 அன்று அறிவித்துள்ளார். நிர்வாகக்குழு  மற்றும் வாரிய ஒப்புதலுக்குப் பின் போனஸ் அறிவிப்பு செய்யப்படும். 

நமது சங்கங்களின் ஒற்றுமை முயற்சியால் இது சாத்தியப்பட்டுள்ளது. 
ஆனாலும் ரூ.3000/- என்பது குறைவான போனஸாகும். 
தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக 
 01/04/2014 முதல்  குறைந்தபட்ச போனஸ் 
ரூ. 7000 என அரசு அறிவித்துள்ள நிலையில் 
ரூ.3000 போனஸ் என்பது ஏற்புடையதல்ல.

ஆயினும் something is better than nothing என்ற 
சமரசக் கொள்கையின் அடிப்படையில்
கிடைக்கவிருக்கும் போனஸை வரவேற்போம்.

No comments:

Post a Comment