கோவை மாவட்டச்செயலருமான
அன்புத்தோழர். சுப்பராயன்
அவர்களின் துணைவியார்
திருமதி.மாலதி
அவர்கள் 24/09/2016 அன்று
உடல்நலக்குறைவால்
இயற்கை எய்தினார்.
துணை இழந்த தோழனின்
தோள் பற்றி ஆறுதல் சொல்வோம்..
காரைக்குடி மாவட்டத்தோழர்கள்
சார்பாக ஆழ்ந்த இரங்கலை
உரித்தாக்குகிறோம்.
ஆழ்ந்த இரங்கல்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
ReplyDelete