சம வேலைக்கு சம ஊதியம் - கோரிக்கை மாநாடு
AITUC
சம வேலைக்கு சம ஊதியம்
அமுல்படுத்தக் கோரி...
அனைத்துப் பகுதி ஒப்பந்தத் தொழிலாளர்
தமிழ் மாநில கோரிக்கை மாநாடு
29/01/2017 - ஞாயிறு - காலை 10 மணி
வெங்கம்பாக்கம் - கல்பாக்கம் அணுமின் நிலையம்
தலைமை
தோழர்.சுப்பராயன்
AITUC - மாநிலத்தலைவர்
பங்கேற்பு :
தோழியர்.உதயபானு
AITUC - மாநிலத்தலைவர் கேரளா
தோழர்.மூர்த்தி
AITUC - தமிழ் மாநில பொதுச்செயலர்
தோழர்.இரவி
AITUC - துணைப்பொதுச்செயலர்
தோழியர். வஹிதா நிஜாம்
AITUC - செயலர்
ஒப்பந்த ஊழியர்களே... வாரீர்...
No comments:
Post a Comment