Monday, 9 January 2017

மின்னணு பஞ்சாயத்துக்கள் 

ஈ  ஓட்டும் பஞ்சாயத்துக்கள் எல்லாம்...
இனி E-PANCHAYAT  ஆகும் என அரசு கூறியுள்ளது...

இத்திட்டத்தின் தொடர்ச்சியாக..
அசாம் மாநிலத்தில் 1518 கிராம பஞ்சாயத்துக்கள் 
5200 கிலோமீட்டர்  நீளத்திற்கு ..
OFC கண்ணாடி இழை மூலம் இணைக்கப்படும் என 
அசாம் BSNL முதன்மைப் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

கிராமத்துக்கு  விவசாயம்தான்  ஆணிவேர்...
ஆணிவேரை அறுத்துப்போடு...
இனி SOFTWAREதான் சகலமும்...

வயித்துக்கு கூழ் இல்லாவிட்டால் என்ன?
வாய் கொப்புளிக்க பன்னீர் இருக்கே?

No comments:

Post a Comment