முற்றுகைப் போர்...
சம வேலைக்கு சம ஊதியம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உழைக்கின்ற ஒப்பந்த ஊழியர்களுக்கு
உடனடியாக அமுல்படுத்தக்கோரி
தமிழகம் முழுவதும்
மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு
AITUC மற்றும் இணைப்புச் சங்கங்கள்..
முற்றுகைப்போர்..
தோழர்களே... திரள்வீர்...
---------------------------------------------------------------------------------
போராட்ட விளக்கக்கூட்டம்
07/01/2017 - சனிக்கிழமை - மாலை 5 மணி
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி
போராட்ட விளக்கவுரை
தோழர்.பழ.இராமச்சந்திரன்
AITUC மாநிலக்குழு உறுப்பினர்
ஒப்பந்த ஊழியர்களே...
உணர்வு கொள்வீர்.. அணி திரள்வீர்...
---------------------------------------------------------------------------------
வாய் வீச்சும்... வக்கணைப்பேச்சும்...
கவைக்கு உதவாது.. கதைக்கு ஆகாது...
கரம் உயர்த்திப் போராடுவோம்...
கரம் கோர்த்துப் போராடுவோம்..
களம் காண்போம்...
ஒப்பந்த ஊழியர் நலம் காப்போம்..
No comments:
Post a Comment