மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
16/03/2017 – வியாழன்
மத்திய அரசு ஊழியர்கள் நாடு தழுவிய
ஒரு
நாள் வேலை நிறுத்தம்
கோரிக்கைகள்
மத்திய அரசே...
- குறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.18000/- என்பதை ரூ.26000/- என உயர்த்து..
- ஊதியப் பொருத்து விகிதம் 2.57 என்பதை 3.60 என உயர்த்து…
- பழைய வீட்டு வாடகைப்படி கணக்கீட்டளவை மாற்றாதே….
- அனைத்துப் படிகளையும் முன்தேதியிட்டு வழங்கு…
- புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்…
- அரசுத்துறைகளில் தனியார்மயம்,ஒப்பந்த முறை மற்றும் வெளியாட்கள் பணி செய்தல் என்பதை முற்றிலும் ரத்து செய்…
- அஞ்சல் ED ஊழியர்களை இலாக்கா ஊழியர்களாக்கு...
- மத்திய அரசில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில் கூலி வழங்கு…
- ஒப்பந்த ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்…
- காலியிடங்களை நிரப்பு… ஆளெடுப்புத் தடையை அகற்று…
தோழர்களே...
மத்திய அரசு ஊழியர்களின்
இன்றைய போராட்டம்...
காலம் கடந்த போராட்டம்….
ஆனாலும் அவசியமான போராட்டம்...
இன்று
போராட்டக்களம் காணும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு
நமது வாழ்த்துக்கள்…
இன்று
16/03/2017
காரைக்குடி GM அலுவலகம் முன்பாக
ஆதரவு ஆர்ப்பாட்டம்
தோழர்களே… வாரீர்…
No comments:
Post a Comment