Friday, 17 March 2017

யூனியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் 

ஏறத்தாழ 3 மாத காலத்திற்குப்பின் 
யூனியன் வங்கியுடன் புரிந்துணர்வு 
ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 31/12/2017 
வரை அமுலில் இருக்கும்.

08/03/2017 முதல் தனிநபர்க்கடன் 
வட்டி விகிதம் 10.35 ஆகும்.

No comments:

Post a Comment