இணைந்த ஆர்ப்பாட்டம்
மதுரை செயற்குழு முடிவின்படி..
நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள்
பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி
NFTE – NFTCL
இணைந்த ஆர்ப்பாட்டம்
28/03/2017 செவ்வாய் மாலை 5 மணி
GM அலுவலகம் - காரைக்குடி.
தோழர்களே… அணிதிரள்வீர்…
நிரந்தர ஊழியர் பிரச்சினைகள்
நீண்ட நாள் மாற்றல்களை..
உடனடியாக அமுல்படுத்துதல்...
விதி
8 மாற்றல் விண்ணப்பங்களை
உரிய மாவட்டங்களுக்கு அனுப்புதல்…
நாலுகட்டப்பதவி உயர்வு வழங்குதல்.. ·
கருணை அடிப்படை விண்ணப்பங்களை
உடனடியாகப்
பரிசீலனை செய்தல்...
சம்பள முரண்பாடுகளைக்களைதல்....
குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை
அலுவலகங்கள்
மற்றும் தொலைபேசி
நிலையங்களில் ஏற்படுத்துதல்…
JCM… பணிக்குழு மற்றும் சேமநலக்குழுக்
கூட்டங்களை உடனடியாகக் கூட்டுதல்…·
மாவட்டம் முழுவதும் உள்ள
சேவைக்குறைபாடுகளைக் களைதல்…·
சேவைக்குறைபாடுகளைக் களைதல்…·
மறுக்கப்பட்ட மருத்துவப்
பில்களை
பட்டுவாடா செய்தல்…
விடுபட்டவர்களுக்கு CONFIRMATION
பணிநிரந்தரம் வழங்குதல்...·
தேங்கிக்கிடக்கும் ஒழுங்கு
நடவடிக்கைகளை
விரைந்து முடித்தல்…
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள்
இராமநாதபுரம் பகுதியில்
கேபிள் பணி செய்யும் தோழர்களின் டிசம்பர் 2016 மற்றும் ஜனவரி 2017 சம்பளத்தைப் பட்டுவாடா செய்தல்…·
காவல்பணி செய்யும்
தோழர்களின் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2017 சம்பளத்தை உடனடியாகப் பட்டுவாடா செய்தல்…·
பல ஆண்டுகளாகப்
பணிசெய்யும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு 8 மணிநேரப்பணி
வழங்குதல்…·
துப்புரவுப்பணிக்குத்
தேவையான பொருட்களை
தவறாமல் வழங்குதல்…·
பிடித்தம் செய்து
வைக்கப்பட்டுள்ள வைப்புநிதிப்பணத்தை
உரிய ஒப்பந்த ஊழியர்களின் கணக்கில் சேர்த்தல்…·
7ந்தேதி சம்பளம் என்பதை எல்லோருக்கும்
உறுதிப்படுத்துதல்…·
மத்திய அரசு உத்திரவின்படி
இந்தாண்டு குறைந்தபட்ச போனஸ் 7000 வழங்கிட ஒப்பந்தக்காரர்களைப் பணித்தல்…
பாம்பனில் பணியில்
இருக்கும்போது
இறந்து போன ஊழியரின் குடும்பத்திற்கு
உரிய நிவாரணம் வழங்குதல்...
No comments:
Post a Comment