JCM
கூட்டங்கள்
JCM
கூட்டங்கள் உரிய கால இடைவெளியில்
தவறாமல் நடத்தப்பட
வேண்டும் என CORPORATE அலுவலகம் 27/03/2017 அன்று மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
எத்தனை JCM கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்பது
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆண்டு
செயல்பாட்டுத்திறனை கணக்கிடுவதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
எனவும் CORPORATE
அலுவலகம் கூறியுள்ளது.
காரைக்குடி
மாவட்ட JCM உறுப்பினர் நியமன ஒப்புதல்
27/3/2017 அன்று பொதுச்செயலர் தோழர். C.சிங்
அவர்களிடமிருந்து
9 மாத காலத்திற்குப் பின் காரைக்குடிக்கு வந்துள்ளது.
மத்திய மாநில சங்கங்களுக்கு நன்றி…
மாவட்ட நிர்வாகம் உடனடியாக JCM கூட்டத்தைக்
கூட்ட வேண்டும் என
கேட்டுக்கொள்கின்றோம்.
பரவாயில்லை இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் ஊழியருக்கு வேண்டியதை செய்ய முயற்சிப்போம் நன்றி தோழரே;
ReplyDelete