Saturday, 18 March 2017

குறைந்த பட்ச ஊதியம் நிர்வாக உத்திரவு

ஒப்பந்த ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 
19/01/2017 முதல் உயர்த்தப்பட்டு
மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
தற்போது மத்திய அரசின் நிர்வாக உத்திரவு  
17/03/2017 அன்று.. 
டெல்லி முதன்மை தொழிலாளர் ஆணையர்
CLC அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசிதழில்...
விலைவாசிப்படி VDA உயர்வு பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் எந்த தேதியில் இருந்து என்பது குறிப்பிடப்படவில்லை.

தற்போதைய நடைமுறைகளின்படி 
VDA என்னும் விலைவாசிப்படி உயர்வு
ஆண்டுக்கு இருமுறை ஏப்ரல் மற்றும் 
அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படும்.

எனவே புதிய விலைவாசிப்படி உயர்வு 
01/04/2017 முதல் அறிவிக்கப்படும் என 
CLC அலுவலக உத்திரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment