Sunday, 5 March 2017

உழைக்கும் மகளிர் தின விழா

மார்ச் – 8
உழைக்கும் மகளிர் தின விழா

08/03/2017 – புதன்கிழமை – காலை 11.00 மணி
கண்ணதாசன் மணிமண்டபம் – காரைக்குடி

தலைமை
தோழியர். T.பரிமளம் 
NFTE மாநில உதவித்தலைவர்

வரவேற்புரை : 
தோழியர்.T.S.தமிழரசி
NFTE கிளைத்தலைவர்

உழைக்கும் மகளிர் கருத்துரை
தோழியர்.தேன்மொழி முருகேசன்
முதன்மை கணக்கு அதிகாரி BSNL - காரைக்குடி

தமிழாசிரியர்.மோகனவல்லி
சகாயமாதா மேல்நிலைப்பள்ளி - காரைக்குடி

மாணவியர் கருத்துரை
திருமதி. மு.பாரதி நீலப்பிரியா
செல்வி. மு.ரோஜா
செல்வி. உ.ராகவி செல்லம்

சிறப்புரை
பேராசிரியர். முனைவர். 
மு.மீனலோச்சினி
தமிழ்த்துறைத்தலைவர் 
சாரதா பெண்கள் கலைக்கல்லூரி – காரைக்குடி.

நன்றியுரை : 
தோழியர். மு.இராஜலட்சுமி 
NFTE கிளைப்பொருளர்

தோழியர்களே… வருக…

அன்புடன் அழைக்கும்
AITUC – NFTE – NFTCL 
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்
காரைக்குடி

No comments:

Post a Comment