Tuesday 3 December 2019


அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

AUAB
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

04/12/2019 – புதன்கிழமை
நாடு தழுவிய
ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகள்
BSNL நிர்வாகமே...
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின்
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதச்சம்பளத்தை
உடனடியாக வழங்கிடு...

சம்பளப்பட்டுவாடாவில் ITS அதிகாரிகள் மற்றும்
பிற அதிகாரிகள் ஊழியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டாதே...

தோழர்களே....
ஒரு காலத்தில் PAY BOYCOTT என்னும்
சம்பள மறுப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்...
இப்போது....
சம்பளத்திற்கே போராடும் காலம் வந்து விட்டது...

போராடுவோம்...
உழைப்பவனின் வலிகள் தீர்த்திட
வேறு வழிகள் இல்லை...

No comments:

Post a Comment