விருப்ப ஓய்வு விவரங்கள்
BSNL மொத்த ஊழியர்கள் = 1,53,786
விருப்ப ஓய்வுக்குத் தகுதியானவர்கள் =
1,04,471
விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் =
78,569
விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள்
= 25,902
விருப்பம் தெரிவித்து விலகிக்கொண்டவர்கள்
= 5,237
தமிழகத்தில்...
விருப்பம் தெரிவித்து விலகிக்கொண்டவர்கள்
= 424
மதுரையில் அதிகபட்சமாக 85 பேர்
விருப்பம் தெரிவித்துப் பின் விலகிக்கொண்டனர்.
விருப்ப ஓய்வுக்குப்பின் பணியிலியிருப்போர்
= 75,217
கேடர் வாரியாக எஞ்சியிருப்போர்...
GROUP A = 2,916
GROUP B = 28,775
GROUP C = 31,763
GROUP D = 11,454
விருப்ப ஓய்வுக்கு முன்
ஏறத்தாழ 40,000 அதிகாரிகளும்...
1,10,000 ஊழியர்களும் இருந்தனர்.
தற்போது 32ஆயிரம் அதிகாரிகளும்...
42ஆயிரம் ஊழியர்களும் பணியில் உள்ளனர்.
விரைவில் அதிகாரிகளின் எண்ணிக்கை
ஊழியர்களின் எண்ணிக்கையை விடக்கூடுதலாகும்.
JE எனப்படும் முந்தைய TTA கேடரை
மற்ற பொதுத்துறைகளில் உள்ளது போல
தொழில்நுட்ப மேற்பார்வையாளர்
TECHNICAL SUPERVISOR நிலைக்கு உயர்த்தி விட்டால்
அதிகாரிகள் எண்ணிக்கை ஊழியர் எண்ணிக்கையை விட அதிகரிக்கும்.
இறுதியாக எண்ணிக்கைப் பலமிழந்த ஊழியர்கள்...
எண்ணம் போல் செயல்பட இயலாத நிலைக்கு ஆளாவார்கள்...
உரிமைகளுக்காக வலுவாகக் குரல் கொடுக்க முடியாமல்...
தள்ளாடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
எனவே தற்போதுள்ள அதிகாரிகள் ஊழியர்கள்
ஒற்றுமையைத் தொடர்ந்து காப்பாற்றினால் மட்டுமே...
அதிகாரிகள் ஊழியர்கள் உரிமையையும்...
BSNL நிறுவனத்தின் வளர்ச்சியையும்... தொடர்ச்சியையும்...
வருங்காலத்தில் நம்மால் காப்பாற்ற முடியும்...
No comments:
Post a Comment