தொகுதி நிலவரம்....
விருப்ப ஓய்வுக்குப்பின்...
மதுரை
மாவட்டத்தில் 464 பேரும்...
காரைக்குடி மாவட்டத்தில் 142 பேரும்
என மதுரை வணிகப்பகுதியில்
மொத்தம் 606 தோழர்கள் எஞ்சியுள்ளனர்.
இவர்களில்
பலர் 2020ம் ஆண்டு
பணிநிறைவு பெறப்போகின்றவர்கள்.
கேடர் வாரியாக எஞ்சியுள்ள ஊழியர்
விவரம்.
|
மதுரை
|
|
காரைக்குடி
|
|
|
BELOW 50
|
ABOVE 50
|
BELOW 50
|
ABOVE 50
|
|
|
|
|
|
PGM
|
0
|
1
|
0
|
0
|
DGM
|
0
|
1
|
0
|
0
|
EE
|
0
|
1
|
0
|
0
|
AGM/DE
|
1
|
2
|
0
|
1
|
SDE
|
23
|
9
|
4
|
2
|
JTO
|
61
|
3
|
43
|
0
|
CAO
|
0
|
3
|
0
|
0
|
AO
|
15
|
7
|
2
|
1
|
JAO
|
4
|
1
|
2
|
0
|
STENO
|
1
|
1
|
0
|
0
|
CLERK
|
46
|
42
|
6
|
5
|
JE
|
24
|
13
|
15
|
4
|
TT
|
18
|
124
|
3
|
40
|
DRIVER
|
0
|
4
|
0
|
1
|
ATT / T.Man
|
39
|
20
|
8
|
5
|
TOTAL
|
232
|
232
|
83
|
59
|
களப்பணி ஆற்றக்கூடிய போன்மெக்கானிக்
தோழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
காரைக்குடி மாவட்டத்தில் JTO கேடரில்
43 பேரும்
போன்மெக்கானிக் கேடரில் 43 பேரும் என
எண்ணிக்கையில் இணையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
AGM/DE கேடரில் மொத்த வணிகப்பகுதியில்
4 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்.
எனவே ஜனவரி
2020க்குப்பின் பல்வேறு மாற்றங்கள் உருவாகும்.
சென்னையில் 17/12/2019 அன்று அனைத்து
மாவட்டப்பொதுமேலாளர்களும் கலந்து கொள்ளும்
MANAGEMENT MEETING நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
நடக்கவுள்ளது.
அதன்பின்பு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம்.
No comments:
Post a Comment