Thursday, 5 December 2019


ஒளிவிளக்கு...
 
டிசம்பர் – 6
அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம்...

அறியாமை மனிதர்களின் சுடர்விளக்கு...
விழியற்ற மனிதர்களின் கைவிளக்கு...
குரலற்ற குரல்களின் கொள்கை விளக்கு...
ஒடுக்கப்பட்ட இதயங்களின் ஒளிவிளக்கு...

சாதீயச்சுவர்களை இடிப்பதற்கு
சட்டங்கள் இருந்தாலும்...
சாதீயச்சுவர்களின் இடிபாடுகளில்...
சாவதென்னவோ சாமானியன்தான்...

தூரம் அதிகத்தொலைவு...
வழியும் ரொம்பக் குறுகல்...
ஒளியும் மங்கிய வழியில்...
விழிகள் சோர்ந்த நிலையில்...
தேவை நமக்கு என்றும்...
அம்பேத்கார் என்னும் ஒளிவிளக்கு...

No comments:

Post a Comment