Friday 11 October 2019

இணைந்து செல்வோம்...
இலக்கை வெல்வோம்....
 BSNL  புத்தாக்கம் கோரி...
18/10/2019 வெள்ளிக்கிழமை
தலைநகர் டெல்லி
மாநிலத்தலைநகரங்கள் மற்றும்
மாவட்டத்தலைநகர்களில்
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக
நாடு தழுவிய 
உண்ணாவிரதம்

 கோரிக்கைகள்
மத்திய அரசே...
BSNL புத்தாக்கத்திட்டத்தை உடனடியாக அறிவிப்பு செய்...
BSNL நிறுவனத்திற்கு உடனடியாக 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்...
BSNL நிறுவனத்தின் நிதியாதாரத்தை உறுதி செய்...
BSNL நிறுவனத்திற்கு உடனடியாக வங்கிக்கடன் வழங்கிடு...
BSNL நிறுவனத்தின் நிலவிற்பனைத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கு...
ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து...
3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து...

BSNL நிர்வாகமே...
ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தை உடனே வழங்கு... 
நிரந்தர ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளத்தை உடனே வழங்கு...
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைகளை உடனே செலுத்து...
வாடகைக்கட்டிடங்கள் மற்றும்  நில வாடகைகளை உடனே செலுத்து...
மின் கட்டணத்தை தடையின்றி செலுத்து...
BSNL நேரடி ஊழியர்களுக்கு...
30 சத ஓய்வூதிய பலன்களை அமுல்படுத்து...

தோழர்களே...
மீண்டும் AUAB... வேண்டும் AUAB...
ஒன்றுபடுவோம்... போராடுவோம்...
இணைந்து செல்வோம்...
இலக்கை வெல்வோம்...

No comments:

Post a Comment