Monday 14 October 2019


ஒன்றுபட்டோம்... போராடுவோம்...


ஒன்றுபடப் போராடு... ஒன்றுபட்டுப் போராடு...
AIBSNLEA – BSNLEU – FNTO – NFTE – SEWA - SNEA
AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
 ---------------------------------------------
BSNL புத்தாக்கம் கோரி...
நிரந்தர ஊழியர்கள் மற்றும்
ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் வழங்கக்கோரி...
4G அலைக்கற்றை வழங்கக்கோரி...
GPF,LIC,BANK,SOCIETY நிலுவைகள், வாடகை மற்றும் மின்கட்டணப்பாக்கிகளை செலுத்தக்கோரி...
 நாடு தழுவிய
பட்டினிப்போராட்டம்
  ---------------------------------------------
18/10/2019 – வெள்ளிக்கிழமை – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 ---------------------------------------------
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
 ---------------------------------------------
காரைக்குடியில் பங்கேற்போர்
-: தோழர்கள் :-
B. லால்பகதூர் – NFTE
M. பூமிநாதன் - BSNLEU
G. முத்துக்குமரன் - FNTO
K.H. கிருஷ்ணசாமி - SNEA
B. யுவராஜ் – AIBSNLEA
P.R. பாலையா – SEWA BSNL
  ---------------------------------------------
இராமநாதபுரத்தில் பங்கேற்போர்...
தோழர்கள்
V. மாரி – NFTE
M. லோகநாதன் - BSNLEU
N. குமார் - FNTO
S. தவசிமணி - SNEA
P. வெங்கடேசன் - AIBSNLEA
S. ரெத்தினசாமி – SEWA BSNL
 மற்றும் முன்னணித்தோழர்களும்.... தலைவர்களும்...
  ---------------------------------------------

-: குறிப்பு : -

உண்ணாவிரத அறப்போராட்டம் தலைநகர் டெல்லி, 
மாநிலத்தலைநகரங்கள் மற்றும் மாவட்டத்தலைநகர்களில் நடைபெறும் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

தொலைதூரம் மற்றும் கூடுதல் தோழர்களின் பங்கேற்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு உண்ணாவிரதம்  
இராமநாதபுரம் மற்றும் காரைக்குடி என இரண்டு 
வருவாய் மாவட்டங்களில் நடைபெறும். 

இராமேஸ்வரம்,கீழக்கரை,பரமக்குடி,முதுகுளத்தூர் மற்றும் இராமநாதபுரம் தோழர்கள் இராமநாதபுரத்திலும்...

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர்,சிங்கம்புணரி, தேவகோட்டை மற்றும் காரைக்குடி தோழர்கள் காரைக்குடியிலும் 
கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம். 

மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜையையொட்டி சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தடையுத்திரவு அமுலில் இருப்பதால் நமது உண்ணாவிரதப்போராட்டம் 
நமது அலுவலக வளாகங்களில் நடைபெறும்.
அடுத்த கட்டப்போராட்டங்கள் வீதி வழியே... 

No comments:

Post a Comment