JCM – WELFARE - WORKS COMMITTEE குழு உறுப்பினர்கள்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்ட
NFTE கிளைச்செயலர்கள் கூட்டம் 10/10/2019 அன்று மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர் தலைமையில்
மதுரை NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்ட முடிவின்படி கீழ்க்கண்ட தோழர்கள் பல்வேறு
குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
JCM தலமட்டக்குழு உறுப்பினர்கள்
B. லால்பகதூர் – மாவட்டத்தலைவர்
V. மாரி – மாவட்டச்செயலர்
V. சுப்பிரமணியன் – மாவட்ட உதவிச்செயலர்
M. ஆரோக்கியதாஸ் – கிளைச்செயலர்
- காரைக்குடி
B. முருகன் – கிளைச்செயலர் - சிவகங்கை
A. தமிழரசன் – கிளைச்செயலர் -
பரமக்குடி
பார்வையாளர்கள்
P.R. பாலையா – தேவகோட்டை
B. இராஜன் – இராமேஸ்வரம்
WELFARE – சேமநலக்குழு உறுப்பினர்கள்
S. முத்து – திருப்புவனம்
P.R. பாலையா – தேவகோட்டை
WORKS COMMITTEE – பணிக்குழு உறுப்பினர்கள்
இராமநாதபுரம் மாவட்டம்
K. சேதுராஜா – TT – SALES TEAM - இராமேஸ்வரம்
S. சதீஷ் பாலாஜி – JE – BROAD
BAND - இராமநாதபுரம்
R. கருணாகரன் – JE – TRANSMISSION
- பரமக்குடி
சிவகங்கை மாவட்டம்
S. ஜூலி – TT – INDOOR - காரைக்குடி
A. ஜெயராமன் – TT – OUT DOOR –
காரைக்குடி
K. நாராயணமூர்த்தி – TT –
NWOP TOWER - மானாமதுரை
தோழர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment