Sunday 13 October 2019


ஒன்றுபட்டால்...உண்டு வாழ்வு...

தோழர்களே...
AUAB என்று அழைக்கப்பட்ட BSNL அனைத்து  அதிகாரிகள் 
மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு கூடுதல் சங்கங்களின் 
இணைப்பால் மேலும் வலுப்பெற்றுள்ளது.

தற்போது 12 சங்கங்கள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. கூட்டமைப்பில் இடம் பெறாத சங்கங்களையும் 
AUABயில் இடம் பெறச்செய்ய முயற்சி தொடருகிறது.

AUABயில் இடம் பெற்றுள்ள சங்கங்கள்.

NFTE BSNL
BSNLEU
SNEA
AIBSNLEA
FNTO
TEPU
SEWA BSNL
BSNL MS
AIBSNLOA
BSNL OA
TOA BSNL
BEA

18/10/2019 அன்று நாடு முழுக்க நடைபெறவுள்ள
 உண்ணாவிரத அறப்போராட்டத்தை 
புதிய சங்கங்களின் வரவோடு 
வலுவான போராட்டமாக, எழுச்சிமிக்கப் போராட்டமாக 
நடத்திக்காட்டுவோம்.

No comments:

Post a Comment