Saturday 5 October 2019


பண்புமிகு தோழனின் பணிநிறைவு விழா

கம்பனூரில் பிறந்த கவிதை...
அழகப்பா பல்கலையில் பயின்ற பெருமை...
அஞ்சலில் பணி செய்த புதுமை...
NFPE இயக்கத்தின் தலைமை...
-------------------------------------------------------------------------------------------------
அருமைத்தோழர். செல்வராஜ்
பணி நிறைவு விழா
-------------------------------------------------------------------------------------------------
06/10/2019 – ஞாயிறு – காலை 10 மணி
அமராவதி மகால் – காரைக்குடி.
-------------------------------------------------------------------------------------------------
அஞ்சல், தொலைத்தொடர்பு, 
கலை இலக்கியம் மற்றும் 
அனைத்துப்பகுதி தலைவர்கள் பங்கேற்பு...
-------------------------------------------------------------------------------------------------
தோழர். K.R., அவர்களின் சொல் நடந்து...
தோழர். ஞானையா அவர்களின் வழி நடந்த..
அருமைத்தோழர் செல்வராஜ் அவர்களின்
பணிநிறைவு விழா சிறக்க
தோழர்களே... வாரீர்...

No comments:

Post a Comment