Monday 7 October 2019


கிளைச்செயலர்கள் கூட்டம்

N F T E 
தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
-----------------------------------
கிளைச்செயலர்கள் கூட்டம்
-----------------------------------
10/10/2019 – வியாழன் – மதியம் 02.00 மணி
NFTE சங்க அலுவலகம் – தல்லாகுளம் – மதுரை
-----------------------------------
தலைமை
தோழர். பா. லால்பகதூர் - மாவட்டத்தலைவர்
-----------------------------------
ஆய்படு பொருள்
தேர்தல் முடிவுகள்
வருங்காலப்பணிகள்
மாவட்ட மாநாடு மற்றும் கிளை மாநாடுகள்
வணிகப்பகுதி இணைப்பும்...
வாட்டி வதைக்கும் 
இன்னல்களும்...
ஊழியர் பிரச்சினைகள்...
ஓய்வு பெறப்போகும் ஊழியர் பிரச்சினைகள் 
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்...
JCM, சேமநலக்குழு மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் தேர்வு
மற்றும் ஏனைய பிரச்சினைகள்...
-----------------------------------
பங்கேற்பு : தோழர்கள்

கி. நடராஜன்
மாநிலச்செயலர்

வெ.மாரி
மாவட்டச்செயலர்

தோழர்களே... வருக...

No comments:

Post a Comment