காரைக்குடி
மாவட்டச்செயற்குழு
26/01/2020 – ஞாயிறு – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
தலைமை
தோழர். பா.லால்பகதூர் – மாவட்டத்தலைவர்
ஆய்படு பொருள்
கிளைச்சங்கங்கள் சீரமைப்பு..
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்..
பணிமுடிப்பு பாராட்டு விழாக்கள்..
கிளை மாநாடு மற்றும் மாவட்ட மாநாடு...
பிப்ரவரி 9 – இராமேஸ்வரம் சிறப்புக்கூட்டம்...
VRS தோழர்களின் விடுபட்ட பதவி
உயர்வுகள்...
AIBSNLPWA ஓய்வூதியர் சங்க அமைப்பை
பலப்படுத்துதல்...
பல்வேறு தனியார்மய நடவடிக்கைகளை
எதிர்கொள்ளுதல்..
வாய்ப்புள்ள வாடிக்கையாளர் சேவை
மையங்களை நடத்துதல்...
கிளைச்செயலர்களும்... மாவட்டச்சங்க நிர்வாகிகளும்
தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்....
அன்புடன்...
வெ. மாரி இரா. இராமமூர்த்தி
மாவட்டச்செயலர் கிளைச்செயலர்
No comments:
Post a Comment