Monday 6 January 2020


பொது வேலை நிறுத்தம்
ஜனவரி – 8
இந்திய தேசத்தின்
மாபெரும் வேலைநிறுத்தம்..

இந்திய தேசம்...
போகுது நாசம்..
கண்மூடி இருப்பது மோசம்...

நாற்பது கோடி கரங்கள் உயரட்டும்...
நாசமாகும் தேசம் பிழைக்கட்டும்...

ஒரு நாள் சுதந்திரப்போரில்....
உணர்வுடன் பங்கு கொள்வீர்.... தோழர்களே...

No comments:

Post a Comment