Tuesday 28 January 2020


எங்கிட்டே மோதாதே...
Jio  நிறுவனம் 2020 புத்தாண்டையொட்டி புதிய சலுகையை 
PRE PAID வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது.

365 நாட்கள்... ஓராண்டுக்கு VALIDITY...
நாளொன்றுக்கு 1.5 GB DATA வசதி...
JIO to JIO இலவச குரல் அழைப்புக்கள் இலவசம்...
12000 நிமிடங்கள் மற்ற நிறுவன அழைப்புக்கள் இலவசம்...
நாளொன்றுக்கு 100 குறுந்தகவல்கள் இலவசம்...

பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாக
JIOவின் 2020 திட்டம் தோற்றமளித்தது.

ஆனால் BSNL தற்போது அறிவித்துள்ள 1999 திட்டத்தில்...
யாரும் நம்ம கிட்டே நெருங்கவே முடியாது....

436 நாட்களுக்கு VALIDITY... 71 நாட்கள் கூடுதல் வசதி...
நாளொன்றுக்கு 3 GB DATA வசதி... JIOவைப்போல் இருமடங்கு...
மொத்தத்தில் 1308 GB DATA வசதி...
நாளொன்றுக்கு 250 நிமிடம் குரல் அழைப்புக்கள் இலவசம்...
மொத்தத்தில் 1,09,000 நிமிடங்கள் குரல் அழைப்புக்கள் இலவசம்...
நாளொன்றுக்கு 100 குறுந்தகவல்கள் இலவசம்...

இன்றைய அலைபேசி சந்தையில் இந்தியாவில்...
ஏன் உலகிலேயே இது போன்ற மிகவும் மலிவான
பயன்தரும் திட்டம் நடைமுறையில் இல்லை....

JIOவின் 2020 திட்டம் மட்டுமல்ல...
AIRTEL  அறிவித்த 2398 திட்டமும்..
VODOFONE  அறிவித்த 2399 திட்டமும்...
BSNL  அருகிலேயே வரமுடியாது

எனவே BSNL நிறுவனத்தின் 1999 திட்டத்தை..
மக்களிடம் எடுத்துச்செல்வோம்... 
மக்களிடம் எடுத்துச்சொல்வோம்...
இனிமேல் மக்கள் சேவையில்..
BSNLதான் என்னும் நிலை உருவாக்குவோம்...

1 comment:

  1. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகி விடக்கூடாது. இலவசமாக கொடுப்பதைக்ககாட்டிலும் இருப்பதை தக்கவைத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவான சேவை வழங்கினாலேயே போதுமானது.

    ReplyDelete