Sunday 5 January 2020


ஓய்வறியா உழைப்பாளி...
ஜனவரி – 6
தோழர். சவுக்கத் அலி
முதலாம் ஆண்டு நினைவு தினம்
 -----------------------------------------------------
தலைவர்களின் அன்புமிக்க தோழன்...
தோழர்களின் அன்புமிக்க தலைவன்...
அடிமட்ட ஊழியருக்கு
வாழ்வை அர்ப்பணித்தவன்...
தலைவன் வழியில் மாறாமல் நடந்தவன்...
தலைவன் மறைந்த அன்றே மறைந்தவன்...
எளிய தலைவனை என்றும் மறவோம்...
அன்புத்தோழர். சவுக்கத் அலி
நினைவைப் போற்றுவோம்...

No comments:

Post a Comment