SAMPANN – கடைசித் தேதி...
விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள்
DOTயின் SAMPANN மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும்
மொத்தமுள்ள 70775 விண்ணப்பங்களில் 351 விண்ணப்பங்கள்
மட்டுமே DOTயின் CCA அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனவே விண்ணப்பங்களை DOTக்கு அனுப்பும் பணியைத்
துரிதப்படுத்தி 27/01/2020க்குள் முடித்திட
CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
உபயோகிப்பாளர்கள் USER ID உருவாக்கம்
மற்றும் விண்ணப்பங்கள் புகைப்படங்கள்
பதிவேற்றம் செய்யக் கடைசி தேதி
– 24/01/2020 என்றும்
மாவட்ட நிர்வாகங்கள் விண்ணப்பங்களை
DOTக்கு அனுப்ப வேண்டிய தேதி –
27/01/2020
என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுரை வணிகப்பகுதியில் விண்ணப்பங்கள்
SAMPANNல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சில தோழர்களின் பெயர் மற்றும் குடும்ப
உறுப்பினர்களின் பெயர்களில் எழுத்துப்பிழை காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட தோழர்கள்
கவனமுடன் தங்களது விவரங்களை SAMPANNல் சரிபார்த்து ஏதேனும் பிழை இருப்பின் உடனடியாக
சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Date correction pl
ReplyDelete