மாவட்டச் செயற்குழு
காரைக்குடி
மாவட்டம்
மாவட்டச்
செயற்குழு
09/01/2021
– சனிக்கிழமை – காலை 10 மணி
NFTE சங்க
அலுவலகம் – காரைக்குடி
வரவேற்புரை
: தோழர். ம. ஆரோக்கியதாஸ் – கிளைச்செயலர்
பங்கேற்பு
: தோழர்கள்
பழ. இராமச்சந்திரன்
– AITUC துணைப்பொதுச்செயலர்
ந. நாகேஸ்வரன்
– AIBSNLPWA மாவட்டச்செயலர்
க. சுபேதார்
அலிகான் – NFTE மாநில அமைப்புச்செயலர்
ப. முருகன்
– TMTCLU மாவட்டச்செயலர்
வெ. மாரி
– NFTE மாவட்டச்செயலர்
ஆய்படு பொருள்
கிளை மற்றும்
மாவட்ட மாநாடுகள்
OUTSOURCING
அவலங்கள்...
ஆணவக்காரர்களின்
அவதூறு...
ஒப்பந்த ஊழியர்
பிரச்சினைகள்...
மதுரை மற்றும்
சென்னை சொசைட்டிப் பிரச்சினைகள்...
தேங்கிக்கிடக்கும்
பிரச்சினைகளுக்காக போராட்ட முடிவு...
இராமேஸ்வரம்
SDEயின் BSNL மற்றும் தொழிலாளர் விரோதப்போக்கு...
தேங்கிக்கிடக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகள்
தாமதிக்கப்படும்
தோழியர். பாண்டியம்மாள் OS மாற்றல்...
நீண்ட நாளைய
விருப்ப மாற்றல்கள்...
கொரோனா காலத்திற்கு
விடுப்பு கோரும் கொடுமை...
VRS தோழர்களுக்கு
விடுபட்ட பதவி உயர்வுகள்...
ஓய்வூதியம்
மற்றும் குடும்ப ஓய்வூதியப் பிரச்சினைகள்...
பதவி உயர்வு
சம்பள நிர்ணயப் பிரச்சினைகள்...
HBA வீட்டுக்கடன்
பத்திரப் பிரச்சினைகள்...
நலத்திட்டங்களைப்
புறந்தள்ளி வட்டிக்கு விடப்படும் சேமநல நிதி...
அன்புடன்
அழைக்கும்
காரைக்குடி
மாவட்டச்சங்கம்.