ஜெகன் கலை இலக்கிய மன்றம்
25/08/2021 – புதன் – காலை 10 மணி
NFTE சங்க அலுவலகம்
CGM அலுவலகம் – சென்னை.
தோழர்களே...
வருக...
அமைப்பு தினவிழா
அனைத்திந்திய BSNL
ஓய்வூதியர்
நலச்சங்கம்
விருதுநகர் தொலைத்தொடர்பு
மாவட்டம்
AIBSNLPWA அமைப்பு தினவிழா
24/08/2021 – செவ்வாய்
– காலை 10.30 மணி
பொதுமேலாளர் அலுவலகம்
– விருதுநகர்
ஓய்வூதியர்களின் ஊன்றுகோல்....
AIBSNLPWA
ஓய்வூதியர் நலச்சங்க..
அமைப்புதின விழா சிறக்க..
தோழர்களே...
விடுதலைத்
திருநாள்
நல்வாழ்த்துக்கள்
காலுக்கு செருப்புமில்லை...
கால் வயிற்றுக்கு கூழுமில்லை...
பாழுக்கு உழைத்தோமடா....
பசையற்றுப் போனோமடா...
பசையற்றுப் போனாலும்....
பாரத நாட்டு விடுதலையைப்
பாங்குடன் போற்றுவோம்...
பாசமுடன் உச்சி முகர்ந்து
பேரின்பம் கொள்வோம்...
அனைவருக்கும்
இனிய
விடுதலைத்
திருநாள் நல்வாழ்த்துக்கள்
-----------------------------------
விடுதலைத்
திருநாள்
கொடியேற்றம்
-----------------------------------
15/08/2021 – ஞாயிறு
– காலை 08.30 மணி
பொதுமேலாளர் அலுவலகம்
– காரைக்குடி
-----------------------------------
கொடியேற்றம்
1968 போராட்ட வீரர்....
ஆகஸ்ட் 15ல் பிறந்த...
தோழர். அண்ணாமலை
STS
ஓய்வு அவர்கள்
NFTE சங்கக் கம்பத்தில்
தேசியக்கொடியேற்றி
வைத்து
உரையாற்றுவார்....
தோழர்களே... வருக....
துப்பாக்கித்துறவி
மதவெறி தாண்டவமாடும்
இந்த தேசத்தில்..
தன் வாழ்நாள் முழுவதும்
மத நல்லிணக்கத்திற்காகப்
பாடுபட்டவர்...
இஸ்லாமியத் தலைவர்களோடு...
இணக்கம் காட்டியவர்....
தமிழ் ஈழ மக்களுக்குத் தார்மீக ஆதரவு தந்தவர்...
ஈழத்தமிழருக்கு இன்னல்
நேர்ந்தால்
எனது கழுத்தில் உள்ள
ருத்ராட்சக் கொட்டைகளும்...
வெடிகுண்டுகளாக மாறும்
என்று வீரமுழக்கமிட்டவர்...
தேசியம்.... திராவிடம்...
தமிழினம்... என்று
பன்முகத்தன்மை கொண்ட
பகுத்தறிவுவாதி...
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல்....
நித்யானந்தா நியமனத்தில்
சற்று அடி சறுக்கினார்...
ஆயினும் அதனின்றும் எழுந்து
நின்றார்...
சைவமும் தமிழும் இரு
கண்கள் என்று
வாழ்ந்து மறைந்த மதுரை
ஆதீனம்
தவத்திரு அருணகிரிநாதர்
அவர்களின் மறைவிற்கு
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்..
மாபெரும் தர்ணா
A U A B
BSNL அனைத்து
சங்க கூட்டமைப்பு
BSNL புத்தாக்கம் கோரி
மூன்று நாட்கள்
மாபெரும்
தர்ணா
ஜந்தர் மந்தர் –
புது டெல்லி
மாநிலச்செயலர்கள் கூட்டம்
N F T E
தேசியத் தொலைத்தொடர்பு
ஊழியர்கள் சங்கம்
மாநிலச்செயலர்கள் கூட்டம்
29/08/2021 &
30/08/2021 – டெல்லி
----------------------------------
ஆய்படு பொருள்
அமைப்புநிலை ஆய்வு
BSNL புத்தாக்கத்திட்டம்
மற்றும் அதன் அமுலாக்கம்
ஊதிய மாற்றம் மற்றும்
IDA இணைப்பு
ஊழியர் பிரச்சினைகள்
மற்றும் தீர்மானங்கள்
புதிய பதவி உயர்வுக்கொள்கை
அகில இந்திய/மாநிலமட்ட/
மாவட்ட மட்ட JCM குழு செயல்பாடுகள்
தலைவர் அனுமதியுடன் ஏனைய
பிரச்சினைகள்
தோழர் சி. முருகன்
நினைவேந்தல்
மனிதருள் மாணிக்கம்
அருமைத்தோழர்
சி. முருகன்
முதலாமாண்டு நினைவேந்தல்
---------------------------------
நினைவிடத் திறப்பு நிகழ்வு
10/08/2021 -
காலை 09.00 மணி – திருவேகம்பத்தூர்
---------------------------------
நினைவேந்தல் சொற்பொழிவு
மாலை 05.00 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.
---------------------------------
தோழர்களே... வருக...