அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்
நவம்பர் – 26
நாடு தழுவிய
கண்டன ஆர்ப்பாட்டம்
--------------------------------------
26/11/2021 – வெள்ளி
– காலை 10 மணி
தலைமை தபால் நிலையம்
– மதுரை
--------------------------------------
கோரிக்கைகள்
மத்திய அரசே....
பொதுத்துறைகளைத் தனியார்மயம்
ஆக்காதே...
பொதுத்துறை சொத்துக்களை
விற்காதே...
புதிய மின்சாரத் திருத்தச்
சட்டத்தைக் கைவிடு...
பெகாசஸ் உளவு சம்பந்தமாக
நீதி விசாரணை நடத்திடு...
100 நாள் வேலைத்திட்டத்தை
200 நாட்களாக உயர்த்திடு...
தொழிலாளர் சட்டத்திருத்தங்களைத்
திரும்ப பெறு...
கட்டுமானம் மற்றும் உடல்
உழைப்பு வாரியங்களை சீர்குலைக்காதே...
அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு
குறைந்தபட்ச கூலி வழங்கு...
--------------------------------------
தோழர்களே...
வாரீர்....
R THANGAVEL Retaid Employees BSNl
ReplyDelete01 01 2017 IDA 119.5
01 10 2021 IDA 179.3
Please Detail Explain your calculations Now new IDA Thanks