தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி தொலைத்தொடர்பு
மாவட்டம்
மாவட்டச்செயற்குழு
05/02/2022 – சனிக்கிழமை
– காலை 10.00 மணி
புனித ஜேம்ஸ் மகால்
பேருந்து நிலையம் அருகில்
- இராமேஸ்வரம்.
விவாதப்பொருள்
- புதிய மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு
- கீரனூர் மாநில மாநாடு, அஸ்ஸாம் அகில இந்திய செயற்குழு முடிவுகள்
- அதிகாரிகள் அலட்சியத்தால் தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள்
- பட்டினிப் போடப்படும் பாவப்பட்ட ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்
- பொறுப்பற்று பொழுது போக்கும் அதிகாரிகளால் நாளும் சீரழியும் BSNL சேவை...
- BSNL அலுவலகங்களை சத்திரம் சாவடி போல் இலவசமாகப் பயன்படுத்திக் கொண்டு பலர் வாடகை கொடுக்காததால் BSNLக்கு ஏற்படும் வருமான இழப்பு...
- BSNL சேவையை நாசம் செய்ய வந்த CLUSTER என்னும் கேடுகெட்ட நடைமுறை...
- மற்றும் பல பிரச்சினைகள்...
தோழர்களே... வாரீர்...
தோழமையுடன்...
பா. முருகன் - மாவட்டச்செயலர்
No comments:
Post a Comment