பணி சிறக்க வாழ்த்துக்கள்
ஜனவரி
2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற்ற
NFTE தமிழ் மாநில மாநாட்டில்
ஒருமனதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட
மாநிலச்சங்க நிர்வாகிகளின்
தொழிற்சங்கப் பணி சிறக்க
வாழ்த்துகின்றோம்.
மதுரை வணிகப்பகுதி மாநிலச்சங்க நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்க்கண்ட நிர்வாகிகளுக்கு நமது சிறப்பான... அன்பான... வாழ்த்துக்கள்...
மதுரை வணிகப்பகுதி மாநிலச்சங்க
நிர்வாகிகள்
தோழர். V. சுப்பிரமணியன்
, TT/இராமநாதபுரம்
தோழர். G. சுபேதார் அலிகான், SOA/மதுரை
தோழர். S.A. அப்துல்
ரசாக், JE/மதுரை
தோழர். D. இரமேஷ்,
AOS/விருதுநகர்
No comments:
Post a Comment