Monday 9 May 2016

முத்திரை பதித்திடு...
முடிவுரை எழுதிடு...

BSNL  தோழனே...
இன்று 10/05/2016...

அங்கீகார... அகங்கார.. ஆணவ  சங்கத்தின்...
பன்னிரண்டு  ஆண்டுகால குற்றத்துக்கு 
நீ தீர்ப்பு எழுதும் நாள்...

இயலாமைக்கு... முயலாமைக்கு...
இன்னதென அறியாமைக்கு..
நீ  முடிவு கட்டும் நாள்..

ஆண்டுகள் பன்னிரண்டு...
நாம் பின்னோக்கிய  கொடுமைக்கு 
நீ முற்றுப்புள்ளி வைக்கும் நாள்...

உரிமை தொலைத்தமைக்கு...
உணர்வு இழந்தமைக்கு....
நீ குட்டு வைக்கும் நாள்...

இழந்தது நீ... எத்தனை.. எத்தனையோ...
இருப்பது மிச்சம் இங்கே...
ஊதியமும்... ஓய்வூதியமும் மட்டுமே...
இருப்பதையும் இனி நீ  இழக்கலாமா?

வரிசையில் நின்று வாக்களி..
வரிசை எண் 16ல் வாக்களி...

நடுவிரல் மையால்... 
நல்லதொரு தீர்ப்பெழுது...

வரிசை எண் 16ல்.. முத்திரை பதித்திடு...
வறட்டு எண் 9க்கு... முடிவுரை எழுதிடு...
எழுக... கரங்கள்... நிமிர்க.. சிரங்கள்...

No comments:

Post a Comment