Thursday 12 May 2016

தமிழகத்தில் NFTE  வெற்றி 

தமிழகத்தில் NFTE  வெற்றி வாகை சூடியுள்ளது.

வாக்குகள் விவரம் 

NFTE  = 5583 

BSNLEU  = 4967

FNTO  = 964

தமிழகத்தில்... 
ஜெகன், முத்தியாலு,
ஆர்.கே., மாலி, 
தமிழ்மணி, பட்டாபி 
என்றென்றும் தொடரும்..
 எவராலும் அசைக்க முடியா..
NFTE  பாரம்பரியம்.

No comments:

Post a Comment