இனி இல்லை கவலை...
ஜனவரி சம்பளம் எப்போது
வரும்?
யாருக்கும் தெரியாது...
பிப்ரவரி சம்பளம் எப்போது
வரும்?
யாருக்கும் தெரியாது?
மார்ச் மாத சம்பளம் வருமா?
அதுவும் தெரியாது....
ஆனால்..
ஜனவரி 2020ல்...
விருப்ப ஓய்வு பெற்ற
தோழர்கள்..
தங்கள் ஜனவரி சம்பளத்தை
இன்னும் பெறவில்லை...
அதற்குள்...
இன்று பிப்ரவரி மாத
ஓய்வூதியம் பெற்று விட்டார்கள்.
இதுவரை கையில் வாங்கிய
சம்பளப் பணத்தை விட..
இன்று கையில் வாங்கிய
ஓய்வூதியம் கூடுதல் தொகை.
ஓய்வூதியம்...
உயர் ஊதியம்...
உயர்வான ஊதியம்..
உயர்வான தோழர் குப்தா..
பெற்றுத்தந்த ஊதியம்...
இந்நாளில் மட்டுமல்ல...
எந்நாளும்...
வணங்குவோம்... வாழ்த்துவோம்...
---------------------------------------------------
பாடுபட்ட அனைத்து
இயக்கங்களுக்கும்...
தலைவர்களுக்கும்...
BSNL மற்றும் DOT நிர்வாகத்திற்கும்...
அளவில் பெரிய செயலை...
விரைவாக... எளிதாக...
சரியாக...
செயல்படுத்த உதவிய
தொழில்நுட்பத்திற்கும்...
நமது
நன்றிகள்... வாழ்த்துக்கள்...
---------------------------------------------------
குறிப்பு:
தற்காலிக ஓய்வூதியம் விருப்ப ஓய்வில் சென்ற
தோழர்கள் கடைசியாக
எந்த வங்கியில் சம்பளம் பெற்றார்களோ
அந்த வங்கியிலும்...
GPF வைப்புநிதி தோழர்கள் ஓய்வூதியத்திற்கு எந்த
வங்கியைத்
தேர்ந்தெடுத்தார்களோ அந்த வங்கியிலும் பட்டுவாடா
செய்யப்படும்.