Thursday 6 February 2020

AUAB - போராட்டம்
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

சம்பளம் கூட வழங்காத BSNL நிர்வாகத்தின்
மனிதநேயமற்ற செயலைக்கண்டித்து 
நாடு தழுவிய... போராட்டம்...

11/02/2020 – ஆர்ப்பாட்டம்

24/02/2020 – உண்ணாவிரதம்

கோரிக்கைகள்
BSNL நிர்வாகமே...

  • டிசம்பர்/ஜனவரி சம்பளத்தை உடனடியாக பட்டுவாடா செய்...
  • ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை உரிய தேதியில் வழங்கிடு...
  • பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைகளை உடனடியாக செலுத்து...
  • 4G சேவையினை உடனடியாகத் துவக்கிடு...
  • BSNL  கடன் திரட்டுவதற்கான அரசு உத்திரவாதம் வழங்கிடு...
  • FR-17(A) விதியின்படி அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ரத்துசெய்...
  • விருப்ப ஓய்விற்குப்பின்னர் போடப்படும் முறையற்ற மாற்றல்களை ரத்து செய்..


ஆ ர் ப் பா ட் ட ம்
11/02/2020 – செவ்வாய் – மதியம் 12.00 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.


உ ண் ணா வி ர த ம்
24/02/2020 – திங்கள் - காலை 10 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலையம் – மதுரை

தோழர்களே... அணி திரள்வீர்...

No comments:

Post a Comment