மார்ச் – 8 - மகளிர் தினம்
சவால்களை எதிர்கொள்....
கனவைச் சுமப்பவள்..
கருவைச் சுமப்பவள்...
சுமைகளைத் தாங்கி...
சுகங்களைத் தாண்டி...
உலகைச் சுமக்கும்...
சுமைதாங்கிகளுக்கு..
வணக்கங்கள்... வாழ்த்துக்கள்...
-------------------------------------------------------------
மகளிர் தின சிறப்புக்கூட்டம்
08/03/2021 – திங்கள்
– மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் –
காரைக்குடி
தோழியர்களே... தோழர்களே... வாரீர்...
No comments:
Post a Comment