கடலூரின் தல பதி...
சொத்துக்களைத் தேடும்
உலகில்...
செங்கொடி சொந்தங்களைத்
தேடிய தோழர்...
இடுக்கண் களைதல் அவர்
குணம்...
இடுக்கண் வருங்கால் நகுதல்
அவர் மனம்...
தோழமைக்கு தோள்தந்த நெஞ்சம்....
நேர்மைக்கு என்றுமில்லை
பஞ்சம்...
NFTE இயக்கத்தின் தளபதி....
கடலூர் மண்ணின் தல பதி...
தோழர் கடலூர் ரகு அவர்களின்
மறைவிற்கு
செங்கொடி தாழ்த்திய அஞ்சலி...
No comments:
Post a Comment