Friday, 29 April 2022

மே தின நல்வாழ்த்துக்கள்

உழைத்து வாழ்வோம்...

பிழைத்து வாழோம்...

கரம் உயர்த்தி வாழ்வோம்...

சிரம் தாழ்த்தி வாழோம்...

அனைவருக்கும் மே தின....

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்...

 ----------------------------------------------

மேதினக்கொடியேற்றம்

  ----------------------------------------------

01/05/2022 – ஞாயிறு – காலை 08.00 மணி

தொலைபேசி நிலையம் – இராமேஸ்வரம்

----------------------------------------------

காலை 10.00 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

----------------------------------------------

பகல் 12.00 மணி

தொலைபேசி நிலையம் – பரமக்குடி

----------------------------------------------

மதியம்  02.00 மணி

தொலைபேசி நிலையம் – சிவகங்கை

----------------------------------------------

மாலை 04.00 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.

----------------------------------------------

தோழர்களே... வாரீர்...

Thursday, 21 April 2022

 தோழர். இரா. முருகேசன் 

பணிநிறைவு பாராட்டு விழா

இராமநாதபுரம் வருவாய் மாவட்ட 

NFTE  கிளைச்சங்கப் பொருளர்

தோழர்.  இரா. முருகேசன் TT

பணிநிறைவு பாராட்டு விழா

 --------------------------------------------------

23/04/2022 – சனிக்கிழமை – காலை 11.00 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்.

  --------------------------------------------------

தலைமை

தோழர். அ. தமிழரசன் 

கிளைத்தலைவர் இராமநாதபுரம்

 --------------------------------------------------

வரவேற்புரை

தோழர். S. சதீஷ் பாலாஜி

கிளைச்செயலர் – இராமநாதபுரம்

 --------------------------------------------------

வாழ்த்துரை : தோழர்கள்

வே.சுப்பிரமணியன்

NFTE  மாநில உதவித்தலைவர்

க. சுபேதார் அலிகான்

NFTE மாநில அமைப்புச்செயலர்

பா. முருகன்

NFTE மாவட்டச்செயலர்

A. ஜேம்ஸ் வாலண்ட்ராயன்

NFTE மாவட்டத்தலைவர்

பங்கஜ் குமார்

NFTE மாவட்டப்பொருளர்

C. இராமமூர்த்தி

கிளைச்செயலர் – AIBSNLPWA

S. சண்முகம்

கிளைத்தலைவர் - AIBSNLPWA

A. முனியசாமி

கிளைப்பொருளர் - AIBSNLPWA

P. காந்தி

NFTE முன்னாள் கிளைச்செயலர்

R. அமலநாதன்

NFTE முன்னாள் கிளைத்தலைவர்

B. லால் பகதூர்

கிளை செயல்தலைவர் - AIBSNLPWA

R. இராமமூர்த்தி

NFTE முன்னாள் கிளைச்செயலர்

M. ஆரோக்கியதாஸ்

NFTE கிளைச்செயலர்

C. மோகன்

ஒப்பந்த ஊழியர் - மாவட்டச்செயலர்

K. சேதுராஜா

NFTE மாவட்ட உதவித்தலைவர்

வெ. மாரி

மற்றும் முன்னணித்தோழர்கள்....

ஏற்புரை

தோழர். இரா. முருகேசன்

நன்றியுரை :

தோழர். K. முருகேசன்

NFTE மாவட்ட உதவிச்செயலர்

Tuesday, 19 April 2022

 மாவட்ட  செயற்குழு

மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா

தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

காரைக்குடி மாவட்டச்சங்கம்

மாவட்ட  செயற்குழு

மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா

 ------------------------------------------

23/04/2022 – சனிக்கிழமை –காலை 10 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

 ------------------------------------------

 : தலைமை : 
தோழர். ஜேம்ஸ் வாலண்ட்ராயன்

NFTE மாவட்டத்தலைவர்

 ------------------------------------------

: வரவேற்புரை :

தோழர். சதீஷ் பாலாஜி

NFTE கிளைச்செயலர் – இராமநாதபுரம்

 ------------------------------------------

ஆய்படு பொருள்

👉சங்க அமைப்பு நிலை

👉நிரந்தர ஊழியர் மற்றும் 

     ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்

👉சேலம் மாநில செயற்குழு முடிவுகள்...

👉மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர் ஜான்     

     சாமுவேல் குடும்ப நிவாரண நிதி 

👉இணைய தளம் மற்றும் Whatsapp 

👉மற்றும் இதரப் பிரச்சினைகள்...

 ------------------------------------------

இராமநாதபுரம் கிளைப்பொருளர்

தோழர் முருகேசன் TT அவர்களின் 

பணிநிறைவு பாராட்டு விழா

 ------------------------------------------

பங்கேற்பு

தோழர். வே. சுப்பிரமணியன்

NFTE மாநில உதவித்தலைவர்

தோழர். க. சுபேதார் அலிகான்

NFTE மாநில அமைப்புச்செயலர்

மற்றும் தோழர்கள்....

--------------------------------------------------

மாவட்டச்சங்க நிர்வாகிகளும், கிளைச்செயலர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

--------------------------------------------------

அனைவரையும் அன்புடன் அழைக்கும்...

பா. முருகன்

NFTE மாவட்டச்செயலர்

Thursday, 7 April 2022

 ஏப்ரல் – 8

தோழர் குப்தா நூற்றாண்டு நிறைவு தினம்

உணவும் உன்னாலே...

உணர்வும் உன்னாலே...

உன்னால்...

தலை நிமிர்ந்து வாழ்கின்றோம்...

உன்னை...

தலை வணங்கி போற்றுகின்றோம்...

வாழ்க நீ எம்மான்....

வையத்துள் வாழ்வாங்காய்...

எங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாய்...

---------------------------------------------------

தோழர் குப்தா நூற்றாண்டு

நிறைவுநாள் சிறப்புக்கூட்டம்

மற்றும்

தோழர். குடந்தை ஜெயபால்

புகழஞ்சலிக் கூட்டம்

----------------------------------------

08/04/2022 – வெள்ளிக்கிழமை – மாலை 05 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

----------------------------------------

தலைமை : தோழர். வெ.மாரி

----------------------------------------

பங்கேற்பு : தோழர்கள்

ந. நாகேஸ்வரன்

மாவட்டச்செயலர் – AIBSNLPWA

பா. முருகன்

மாவட்டச்செயலர் – NFTE

இரா. பூபதி

மாவட்டப்பொருளர் – AIBSNLPWA

ம. ஆரோக்கியதாஸ்

கிளைச்செயலர் - NFTE

க. சுந்தரராஜன்

கிளைச்செயலர் – AIBSNLPWA

இல. பாண்டியம்மாள்

கிளைத்தலைவர் - NFTE

பா. லால்பகதூர்

கிளை செயல்தலைவர் – AIBSNLPWA

நா. ஜெகன்

மாவட்ட இணைச்செயலர் - NFTE

மற்றும் முன்னணித்தோழர்கள்...

தோழர்களே... வருக...

Friday, 1 April 2022

 தோழர் குப்தா நூற்றாண்டு நிறைவு விழா

தோழர் குப்தா 

நூற்றாண்டு நிறைவு விழா

------------------------------------

04/04/2022 – திங்கள்கிழமை – சேலம்.

------------------------------------

துன்பமென்னும் கடலைக் கடக்குந் தோணியவன் பெயர்...

சோர்வென்னும் பேயை யோட்டுஞ் சூழ்ச்சியவன் பெயர்...

அன்பெனுந் தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன் பெயர்...

ஆண்மை யென்னும் பொருளைக் காட்டும் அறிகுறியவன் பெயர்...

பிறர்க்கன்றித்   தனக்குழையாத் துறவியவன் பெயர்... 

குப்தா என்னும்...

அவன் நாமம் சொல்வோம்...

குப்தா என்னும்...

அவன் பாதம் தொழுவோம்... 

சேலத்தில் கூடுவோம்....

குப்தாவை போற்றுவோம்...