Tuesday, 19 April 2022

 மாவட்ட  செயற்குழு

மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா

தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

காரைக்குடி மாவட்டச்சங்கம்

மாவட்ட  செயற்குழு

மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா

 ------------------------------------------

23/04/2022 – சனிக்கிழமை –காலை 10 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

 ------------------------------------------

 : தலைமை : 
தோழர். ஜேம்ஸ் வாலண்ட்ராயன்

NFTE மாவட்டத்தலைவர்

 ------------------------------------------

: வரவேற்புரை :

தோழர். சதீஷ் பாலாஜி

NFTE கிளைச்செயலர் – இராமநாதபுரம்

 ------------------------------------------

ஆய்படு பொருள்

👉சங்க அமைப்பு நிலை

👉நிரந்தர ஊழியர் மற்றும் 

     ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்

👉சேலம் மாநில செயற்குழு முடிவுகள்...

👉மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர் ஜான்     

     சாமுவேல் குடும்ப நிவாரண நிதி 

👉இணைய தளம் மற்றும் Whatsapp 

👉மற்றும் இதரப் பிரச்சினைகள்...

 ------------------------------------------

இராமநாதபுரம் கிளைப்பொருளர்

தோழர் முருகேசன் TT அவர்களின் 

பணிநிறைவு பாராட்டு விழா

 ------------------------------------------

பங்கேற்பு

தோழர். வே. சுப்பிரமணியன்

NFTE மாநில உதவித்தலைவர்

தோழர். க. சுபேதார் அலிகான்

NFTE மாநில அமைப்புச்செயலர்

மற்றும் தோழர்கள்....

--------------------------------------------------

மாவட்டச்சங்க நிர்வாகிகளும், கிளைச்செயலர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

--------------------------------------------------

அனைவரையும் அன்புடன் அழைக்கும்...

பா. முருகன்

NFTE மாவட்டச்செயலர்

No comments:

Post a Comment