தோழர் குப்தா நூற்றாண்டு நிறைவு விழா
தோழர் குப்தா
நூற்றாண்டு நிறைவு விழா
------------------------------------
04/04/2022
– திங்கள்கிழமை – சேலம்.
------------------------------------
துன்பமென்னும் கடலைக் கடக்குந் தோணியவன் பெயர்...
சோர்வென்னும் பேயை யோட்டுஞ் சூழ்ச்சியவன் பெயர்...
அன்பெனுந் தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன் பெயர்...
ஆண்மை யென்னும் பொருளைக் காட்டும் அறிகுறியவன் பெயர்...
பிறர்க்கன்றித் தனக்குழையாத் துறவியவன் பெயர்...
குப்தா
என்னும்...
அவன்
நாமம் சொல்வோம்...
குப்தா
என்னும்...
அவன் பாதம் தொழுவோம்...
சேலத்தில்
கூடுவோம்....
குப்தாவை போற்றுவோம்...
No comments:
Post a Comment