ஏப்ரல் – 8
தோழர்
குப்தா நூற்றாண்டு நிறைவு தினம்
உணவும்
உன்னாலே...
உணர்வும்
உன்னாலே...
உன்னால்...
தலை
நிமிர்ந்து வாழ்கின்றோம்...
உன்னை...
தலை
வணங்கி போற்றுகின்றோம்...
வாழ்க
நீ எம்மான்....
வையத்துள்
வாழ்வாங்காய்...
எங்கள்
நெஞ்சத்தில் நிரந்தரமாய்...
---------------------------------------------------
தோழர்
குப்தா நூற்றாண்டு
நிறைவுநாள்
சிறப்புக்கூட்டம்
மற்றும்
தோழர்.
குடந்தை ஜெயபால்
புகழஞ்சலிக்
கூட்டம்
----------------------------------------
08/04/2022
– வெள்ளிக்கிழமை – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
----------------------------------------
தலைமை
: தோழர். வெ.மாரி
----------------------------------------
ந.
நாகேஸ்வரன்
மாவட்டச்செயலர்
– AIBSNLPWA
பா.
முருகன்
மாவட்டச்செயலர்
– NFTE
இரா.
பூபதி
மாவட்டப்பொருளர்
– AIBSNLPWA
ம.
ஆரோக்கியதாஸ்
கிளைச்செயலர்
- NFTE
க.
சுந்தரராஜன்
கிளைச்செயலர்
– AIBSNLPWA
இல.
பாண்டியம்மாள்
கிளைத்தலைவர்
- NFTE
பா.
லால்பகதூர்
கிளை
செயல்தலைவர் – AIBSNLPWA
நா.
ஜெகன்
மாவட்ட
இணைச்செயலர் - NFTE
மற்றும்
முன்னணித்தோழர்கள்...
தோழர்களே...
வருக...
No comments:
Post a Comment