Sunday, 5 February 2017

மதியை நம்பு... விதியை மாற்று...

ஒப்பந்த ஊழியனே...
ஒடுக்கப்பட்ட  மனிதனே...
முடங்கியது போதும்...
உறங்கியது போதும்...
விழித்திடு ... எழுந்திடு...இயங்கிடு...

மதியை நம்பு.. உலகை நெம்பு..
விதியை மாற்று... தலை விதியை மாற்று... 

No comments:

Post a Comment