Thursday, 9 February 2017

கூடுதல் பணி செய்வோம்...

 10/02/2017 முதல் 31/03/2017 வரை 
தினமும்  ஒரு மணி நேரம் கூடுதல் பணி செய்ய
 அனைத்து சங்க  கூட்டமைப்பு அறைகூவல்  விடுத்திருந்தது. 
BSNL மேம்பாட்டிற்காகவும், நமது நல்வாழ்விற்காகவும் 
 தோழர்கள் அனைவரும் கூடுதல் பணி செய்திட வேண்டுகிறோம். 

BSNL நிமிர்ந்திட...

கடமை உணர்வுள்ள தோழர்கள்... 
ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை செய்யுங்கள்...

மற்றவர்கள்...
குறைந்தது ஒரு மணி நேரமாவது வேலை செய்யுங்கள்...

இதுவே நமது அன்பான வேண்டுகோள்...

No comments:

Post a Comment