Monday 14 August 2017

விடுலை போற்றுவோம்…
தேசம் காப்போம்!

சூறைக்காற்று சூழ்ந்து வீசட்டும்…
பேய்க்காற்று பெரிதாய் வீசட்டும்..
இன்னுயிர் ஈந்து முன்னோர்கள் ஏற்றிய…
சுதந்திரச்சுடரை… 
விடுதலை ஒளியை..
இன்னுயிர் ஈந்தும் காப்போம்….
அணைய விடாமல் உறுதி ஏற்போம்…

அனைவருக்கும்
விடுதலைத்திருநாள்
நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment