Thursday 2 November 2017

பெரும்..போர்.. 

மத்திய அரசின் 
மக்கள் விரோத… 
தொழிலாளர் விரோதக்
கொள்கைகளைக் கண்டித்து..

நாடாளுமன்றம் முன்பாக
நவம்பர் 9 10 11 தேதிகளில்…

உழைக்கும் வர்க்கத்தின்
உணர்ச்சிப்போர்
தோழர்களே பங்கேற்பீர்….

கோரிக்கைகள்
மத்திய.. அரசே…
வேலைவாய்ப்பை உருவாக்கு…
விலைவாசியைக் கட்டுப்படுத்து…
பொதுவினியோக முறையை சீராக்கு…
வேலைவாய்ப்பின்மையைக் கட்டுப்படுத்து…
சமூகக்காப்பீட்டுத் திட்டங்களை நிறைவேற்று…
போனஸ் உச்சவரம்பை அனைவருக்கும் நீக்கு…
ஒப்பந்த முறையை முழுமையாக ரத்து  செய்…
ILO மாநாட்டு முடிவுகளை நடைமுறைப்படுத்து…
EPF வைப்புநிதிக்கான சம்பள உச்சவரம்பை நீக்கு…
பொதுத்துறைகளில் தனியார் மயத்தைப் புகுத்தாதே…
குறைந்த பட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.3000/= வழங்கு…
குறைந்த பட்சக்கூலி மாதம் ரூ.18000/- நிர்ணயம் செய்….
இரயில்வே துறையில் அந்நிய முதலீட்டைப் புகுத்தாதே…
தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக அமுல்படுத்து
ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கு….
இராணுவத்தில் அநியாய அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே…
நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களைத் திருத்தாதே…
தொழிற்சங்கங்களை 45 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்…
ஆயுள் காப்பீட்டுத்துறைகளில் அந்நிய முதலீட்டை அதிகப்படுத்தாதே…
ESI மருத்துவத்திட்டத்தில் சேருவதற்கான ஊதிய உச்சவரம்பை நீக்கு…
திட்டப்பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் உரிமைகள்  வழங்கு…

No comments:

Post a Comment