Thursday, 9 August 2018


கூடல்நகரின் கூட்டுறவு வாழ்க…
 மதுரை கூட்டுறவு சங்கத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சங்க வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து சங்கங்களும் ஓரணியில் நின்று தேர்தலை சந்தித்தது பாராட்டுக்குரியது.

ஒற்றுமை என்பதை விடுத்து
தனித்துப் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த
FNTO சங்கத்தின் நிலை பரிதாபத்துக்குரியது.

வெற்றி பெற்ற தோழர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற தோழர்கள்

NFTE
மகாலக்ஷ்மி .
ஆனந்த குமார் .SM 
பரமசிவம் .
  
BSNLEU
ஹேமலதா .P    
அருள்மொழி .
கண்ணன் .
  
AIBSNLEA
விஜயராஜன் .

SNEA
சாந்தி.
அழகுபாண்டிய ராஜா .

SEWA
கண்ணன் .

TEPU
ராதாகிருஷ்ணன் .

கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்…
கூட்டுறவாகவும்….
சிக்கனமாகவும்…
நாணயமாகவும்…
நடந்திட நமது நல்வாழ்த்துக்கள்….

1 comment:

  1. மதுரை சொசைட்டியின் 51ஆண்டுகால வரலாற்றில் FNTO சங்கம் இல்லாத நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்...
    *வாழ்க* *NFTE* *வளர்க* *NFTEயின்* *சாதனைகள்...*

    ReplyDelete